உரிய அனுமதியின்றி பேருந்து நிலைய கட்டுமான பணி மேற்கொண்ட கரூர் மாநகராட்சிக்கு ரூ.25 லட்சம் அபராதம்

கரூர்: உரிய அனுமதியின்றி பேருந்து நிலைய கட்டுமான பணி மேற்கொண்ட கரூர் மாநகராட்சிக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கரூர் மாநகராட்சிக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதித்து தென்மண்டல தேசிய பசுமை தீப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: