இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கியது

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 273 புள்ளிகள் குறைந்து 57,940 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 75 புள்ளிகள் குறைந்து 17,076 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

Related Stories: