முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏ.க்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

Related Stories: