பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு ஏப்ரல் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

நெல்லை: பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு ஏப்ரல் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை பொருந்தாது என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். அந்த தேதியில் 10,11, 12ம் வகுப்பு தேர்வுகள் எந்த தடையும் இன்றி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: