தானாகுளம் பகுதியில் இன்று மின் விநியோகம் நிறுத்தம்

திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்டம், பண்டிகாவனூர் துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 11 கே.வி. தானாகுளம் மின்பாதை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தானாகுளம் கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகளுக்கு மின்நிறுத்தம் செய்யப்படும் என திருவள்ளுர் கோட்ட செயற்பொறியாளர் ஆர்.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

Related Stories: