வர்த்தகம் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கியது Mar 17, 2023 மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 350 புள்ளிகள் உயர்ந்து 57,984 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 101 புள்ளிகள் உயர்ந்து 17,087 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 90 புள்ளிகள் உயர்ந்து 73,738 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!!
தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்..! தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,160 குறைந்து ரூ.53,600க்கு விற்பனை: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54,760-க்கு விற்பனை; இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..!!