தமிழகம் கொடைக்கானல் பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா தலமான டால்ஃபின் நோஸ் பகுதியில் காட்டு தீ Mar 16, 2023 டால்பின் மூக்கு கொடைக்கானல் கொடைக்கானல்: கொடைக்கானல் பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா தலமான டால்ஃபின் நோஸ் பகுதியில் காட்டு தீ ஏற்பட்டுள்ளது. காட்டு தீ காரணமாக 200க்கும் மேற்பட்ட வீடுகளை புகை சூழ்ந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
பைக்காரா படகு இல்லம் செல்ல தடை நீண்ட நேரம் காத்திருந்து ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள்
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (06-05-2024) காலை 9.30 மணிக்கு வெளியாகும்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
ஹீட் ஸ்ட்ரோக்கால் கட்டுமான தொழிலாளி வேலு உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறு: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தகவல்
காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே கொலையா,தற்கொலையா என்பது தெரியவரும்: டிஐஜி மூர்த்தி தகவல்
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கோவர்தனிடம் ஓரிரு நாளில் நேரில் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்