தமிழகம் பள்ளியாடியில் நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரயில் பாதையில் மின்வயர் அறுந்ததால் ரயில் போக்குவரத்து பாதிப்பு Mar 13, 2023 நாகர்கோவில் திருவனந்தபுரம் பல்லியடி பள்ளியாடி: பள்ளியாடியில் நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரயில் பாதையில் மின்வயர் அறுந்ததால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில், கொச்சுவேலி, மும்பை, கொல்லம், அனந்தபுரி செல்லும் ரயில்கள் நடுவழியில் ஆங்காகங்கே நிறுத்தப்பட்டுள்ளது.
அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனுக்கு அண்ணா விருது வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு