தமிழகம் மகளிர் தினத்தையொட்டி மதுரையில் பெண் காவலர்களுக்கு ஒருநாள் அனுமதி விடுமுறை Mar 08, 2023 மகளிர் தினம் மதுரம் மதுரை: மகளிர் தினத்தையொட்டி மதுரையில் பெண் காவலர்களுக்கு ஒருநாள் அனுமதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் அனுமதியுடன் கூடிய விடுமுறை அளித்து மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டுள்ளார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க ஜன.17ல் நேரில் செல்கிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
போகி புகைமூட்டம், பனிமூட்டம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் நாளை 9 விமானங்கள் ரத்து!!
கண் கருவிழி மூலம் பொங்கல் பரிசு தொகுப்பை நாளை விநியோகம் செய்யலாம் : உணவுப் பொருள் வழங்கல் துறை உத்தரவு!!
அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவர் இடங்களில் 20% சதவீதம் கூடுதலாக உருவாக்க வேண்டும்: சிபிஐ கோரிக்கை
108 வைணவ தலங்களில் ஒன்றான திருமலைநம்பி கோயில் செல்லும் சாலையில் உள்ள நம்பியாற்றின் தரைபாலத்தில் மழைக்காலத்தில் அடிக்கடி தடைபடும் போக்குவரத்து
போகிப் பண்டிகையின்போது பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம்: புதுச்சேரி சுற்றுச்சூழல் துறை அறிவுறுத்தல்