தமிழகம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சலுக்கு 32 பேர் அனுமதி Mar 07, 2023 திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திருவாரூர்: திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சலுக்கு 32 பேர் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். 9 ஆண்கள், 9 பெண்கள், 14 குழந்தைகள் என 32 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனுக்கு அண்ணா விருது வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு