மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 515 புள்ளிகள் உயர்ந்து 59,424 புள்ளிகளில் வர்த்தகம்..!!

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 515 புள்ளிகள் உயர்ந்து 59,424 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 150 புள்ளிகள் உயர்ந்து 17,472 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

Related Stories: