சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சி வைப்பகத்தில் டிஐஜி, எஸ்.பி, உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு

சிவகங்கை ; சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சி வைப்பகத்தில் டிஐஜி துறை, எஸ்.பி. செல்வராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மார்ச் 5-ல் அகழ் வைப்பகத்தை முதல்வர் திறந்து வைக்கவுள்ள நிலையில் பாதுகாப்புகள் குறித்து டிஐஜி ஆய்வு மேற்கொண்டனர்.

Related Stories: