நீலகிரி மாவட்டம் குன்னூர் ராணுவ குடியிருப்பு அருகே பற்றி எரியும் காட்டுத்தீ

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் ராணுவ குடியிருப்பு அருகே காட்டுத்தீ  பற்றி எரிகிறது. காட்டுத்தீ பரவுவதை தொடர்ந்து பேரட்டி கிராமத்திற்கு செல்லும் சாலையில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: