தமிழகம் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்கள் திடீரென சாலை மறியல் Feb 27, 2023 ஈரோட் கிழக்கு ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்களிக்க பல மணி நேரம் காத்திருந்த வாக்காளர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கருங்கல்பாளையம் காமராஜ் நகராட்சி மேல்நிலைப் பள்ளி பகுதியில் வாக்காளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனுக்கு அண்ணா விருது வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம் இரட்டை ரயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்: ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க காஞ்சிபுரம் மக்கள் வலியுறுத்தல்