தமிழகம் திருத்தணி முருகன்கோயில் கடை வைத்துள்ள வியாபாரிகள் சாலை மறியல் Feb 25, 2023 திருப்பணி முருகன் திருவள்ளூர்: திருத்தணி முருகன்கோயில் கடை வைத்துள்ள வியாபாரிகள் மலைக்கோயில் செல்லும் வழியில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கோயில் கடைகளை ஏலம் எடுத்து நடத்தி வரும் வியாபாரிகளுக்கு நிர்வாகம் கட்டுப்பாடுகள் விதிப்பதாக புகார் எழுந்துள்ளது.
அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனுக்கு அண்ணா விருது வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு