கும்பகோணம் மாசிமக விழாவிற்கு உள்ளூர் விடுமுறை விடக் கோரி வழக்கு

கும்பகோணம்: மாசி மகாமக திருவிழாவின் போது கும்பகோணத்தில் உள்ளூர் விடுமுறை விடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. திருவிழாக்களில் உள்ளூர் விடுமுறை, மதுக்கடைகளை மூடுவதற்கான அதிகாரம் யாருக்கு உள்ளது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Related Stories: