தமிழகம் ஓசூர் அடுத்த உலி வீரனப்பள்ளி கிராமத்தில் உணவக உரிமையாளர் வெட்டிக் கொலை Feb 21, 2023 உலி வீரனப்பள்ளி கிராமம் ஒசூர் கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த உலி வீரனப்பள்ளி கிராமத்தில் முன்விரோதம் காரணமாக உணவக உரிமையாளர் மஞ்சுநாத் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக மஞ்சுநாத் வெட்டிக் கொல்லப்பட்டது தொடர்பாக மத்தகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனுக்கு அண்ணா விருது வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம் இரட்டை ரயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்: ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க காஞ்சிபுரம் மக்கள் வலியுறுத்தல்