விளையாட்டு அர்ஜென்டினா ஓபன் டென்னிஸ் தொடரில் கார்லோஸ் அல்கரஸ் சாம்பியன் Feb 20, 2023 கார்லோஸ் அல்கர்சு அர்ஜென்டீனா ஓப்பன் புவெனஸ் ஐரிஸ்: அர்ஜென்டினா ஓபன் டென்னிஸ் தொடரின் உலகின் இரண்டாம் நிலை வீரரான கார்லோஸ் அல்கரஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். பிரித்தானிய வீரர் கேமரூன் நோரியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி அசத்தினார்.
காமன்வெல்த்தில் நேற்று 10வது நாளில் 8 தங்கம் உள்பட 16 பதக்கம் அள்ளிய இந்தியா: பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது
காமன்வெல்த் போட்டி: ஆண்களுக்கான 80 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் அங்குஷ் பங்கல்