மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நாளை தரிசனம் செய்ய பக்தர்களுக்குத் தடையில்லை: காவல் ஆணையர்

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நாளை தரிசனம் செய்ய பக்தர்களுக்குத் தடையில்லை என்று காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். மீனாட்சியம்மன் கோயிலில் குடியரசு தலைவர் நாளை மதியம் 12 மணிக்கு மேல் தரிசனம் செய்ய உள்ளார்.  

Related Stories: