தமிழகம் கோவை நீதிமன்றம் அருகே இளைஞர் கோகுல் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் Feb 15, 2023 கோகுல் கோவா நீதிமன்றம் அஜார் கோவை: கோவை நீதிமன்றம் அருகே இளைஞர் கோகுல் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். டேனியல், அருள், பரணி, சூர்யா, கவுதம் உள்ளிட்டோரை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
தமிழ்நாடுதான் பொருளாதாரத்தில் வளர்ந்த மாநிலம் என ஒன்றிய அரசே அறிக்கை வெளியிட்டுள்ளது: அமைச்சர் கீதாஜீவன்
பொங்கல் விடுமுறை காரணமாக, வாக்காளர் பெயர் சேர்க்கை படிவங்களை சமர்பிக்க அவகாசம் வேண்டும்: பெ.சண்முகம் வலியுறுத்தல்