கள்ளக்குறிச்சி சங்கராபுரம் அருகே 2.25 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே 2.25 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. 8 ஜே.சி.பி. எந்திரங்களை கொண்டு போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

Related Stories: