ஈரோடு கிழக்கு தொகுதியில் 5 நாட்கள் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் 5 நாட்கள் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். பிப்.15,16,17,24,25 ஆகிய தினங்களில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பழனிசாமி தேர்தல் பரப்புரை சுற்று பயணம் மேற்கொள்கிறார். ஈரோடு கிழக்கில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து பழனிசாமி பரப்புரை செய்கிறார்.

Related Stories: