தமிழகம் திருப்பத்தூர் மாவட்டம் நெக்குத்தி கிராமத்தில் எருதுவிடும் விழா; ஏராளமானோர் குவிந்தனர்..!! Feb 10, 2023 திருப்பட்டூர் மாவட்டம் நெகுட்டப்பட்டி ஊராட்சி நெகவதி திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் நெக்குத்தி கிராமத்தில் எருதுவிடும் விழா நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்படுகின்றன. எருதுவிடும் விழாவை காண ஏராளமானோர் குவிந்தனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க ஜன.17ல் நேரில் செல்கிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
போகி புகைமூட்டம், பனிமூட்டம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் நாளை 9 விமானங்கள் ரத்து!!
கண் கருவிழி மூலம் பொங்கல் பரிசு தொகுப்பை நாளை விநியோகம் செய்யலாம் : உணவுப் பொருள் வழங்கல் துறை உத்தரவு!!
அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவர் இடங்களில் 20% சதவீதம் கூடுதலாக உருவாக்க வேண்டும்: சிபிஐ கோரிக்கை
108 வைணவ தலங்களில் ஒன்றான திருமலைநம்பி கோயில் செல்லும் சாலையில் உள்ள நம்பியாற்றின் தரைபாலத்தில் மழைக்காலத்தில் அடிக்கடி தடைபடும் போக்குவரத்து
போகிப் பண்டிகையின்போது பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம்: புதுச்சேரி சுற்றுச்சூழல் துறை அறிவுறுத்தல்