ஆன்லைன் ரம்மியால் ஏற்படும் உயிர் பலிக்கு ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: ஆன்லைன் ரம்மியால் ஏற்படும் உயிர் பலிக்கு ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சேலம் ஆத்தூர் அடுத்த உடையார்பாளையத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி பிரபு ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொண்டார். ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டம் காலாவதியான பின் நிகழ்ந்த 43-வது உயிர் பலி என அவர் தெரிவித்தார். 

Related Stories: