பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால் புகார் அளிக்கலாம்: போக்குவரத்துத்துறை

சென்னை: பேருந்துகளில் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் மாணவர்கள் மீது புகார் அளிக்கலாம் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. சில பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்வது தொடர்கிறது. பாதுகாப்பற்ற முறையில் பயணித்தால் பஸ்சை நிறுத்தி மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

Related Stories: