பிப்.14 அன்று 'COW HUG DAY'கொண்டாட மத்திய அரசு வேண்டுகோள்

டெல்லி : பிப்ரவரி 14ம் தேதியை COW HUG DAY ஆக பசு விரும்பிகள் கொண்டாடி வாழ்வில் மகிழ்ச்சி பெறுங்கள் என மத்திய கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் விலங்குகள் நல வாரியம் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அனைவரும் பசுக்களின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை மற்றும் நேர்மறையான ஆற்றல் பெற பிப்ரவரி 14ம் தேதியை Cow Hug Day தினமாக கொண்டாட வேண்டும் என்றும் விலங்குகள் நல வாரியம் தெரிவித்துள்ளது.

Related Stories: