மயிலாடுதுறையில் நெல் ஈரப்பதம் குறித்து ஒன்றிய குழு ஆய்வு

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல் ஈரப்பதம் குறித்து ஒன்றிய குழு ஆய்வு செய்தது. குத்தாலம் தாலுகா மங்கைநல்லூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஒன்றிய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். நெல்லின் ஈரப்பதம் குறித்து யூனிஸ் தலைமையிலான 3 பேர் அடங்கிய ஒன்றிய குழுவினர் ஆய்வு செய்தனர்.

Related Stories: