ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் 80 வேட்பு மனுக்கள் ஏற்பு!!

ஈரோடு : ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் 80 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 121 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 41 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

Related Stories: