மேலும் 1.04 லட்சம் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000.. 2ம் கட்ட புதுமைப் பெண் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் !!

திருவள்ளூர் : திருவள்ளூர், பட்டாபிராம் இந்து கல்லூரியில் 2ம் கட்ட புதுமைப் பெண் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 1.16 லட்சம் பேர் பயனடைந்து வரும் நிலையில், மேலும் 1.04 லட்சம் உயர்கல்வி பயிலும் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 தரும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

Related Stories: