புதுக்கோட்டையில் காதலியை கொலை செய்த வழக்கில் காதலனுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது மகிளா நீதிமன்றம்

புதுக்கோட்டை: கறம்பக்குடி அருகே காதலித்த பெண் மகாலட்சுமியை கொலை செய்த வழக்கில் காதலனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி  மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமணம் செய்ய வற்புறுத்திய காதலி மகாலட்சுமியை காதலன் மோகன் கத்தியால் குத்திக் கொன்றதால் வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் காதலன் மோகனுக்கு ஆயுள் தண்டனையுடன், ரூ.2 லட்சம் அபராதம் விதித்தது.

Related Stories: