அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக பாஜக அறிவித்த போதிலும்: பாஜகவை புறக்கணிக்கும் பழனிசாமி அணி

சென்னை: அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக பாஜக அறிவித்த போதிலும் பாஜகவை எடப்பாடி பழனிசாமி அணி புறக்கணித்து வருகிறது. பாஜகவின் பெயர், சின்னம் ஆகியவற்றை அதிமுக பணிமனையிலும் பரப்புரையிலும் அதிமுக தவிர்த்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் வேட்புமனுத்தாக்கல் செய்யும் போதும் பாஜகவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. 

Related Stories: