மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் சரிவு

மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே சார்ந்திருந்த பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் குறைந்தே காணப்படுகின்றன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 426 புள்ளிகள் குறைந்து 60,080 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 102 புள்ளிகள் குறைந்து 17,662 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

Related Stories: