ஒன்றிய அரசின் பட்ஜெட் சற்று நேரத்தில் தாக்கல் செய்யப்படஉள்ள நிலையில் பங்குச்சந்தைகள் சரிவு

டெல்லி: ஒன்றிய அரசின் பட்ஜெட் சற்று நேரத்தில் தாக்கல் செய்யப்படஉள்ள நிலையில் பங்குச்சந்தைகள் சரிந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 108 புள்ளிகள் குறைந்து 80,389 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 50 புள்ளிகள் சரிந்து 24,458 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. வர்த்தகம் தொடங்கியவுடன் உயர்வுடன் காணப்பட்ட பங்குச்சந்தை தற்போது சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.

The post ஒன்றிய அரசின் பட்ஜெட் சற்று நேரத்தில் தாக்கல் செய்யப்படஉள்ள நிலையில் பங்குச்சந்தைகள் சரிவு appeared first on Dinakaran.

Related Stories: