குடிமை பணி தேர்வு எழுதுவோருக்கான வயது வரம்பை தளர்த்தக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: குடிமைப்பணி தேர்வுகளை எழுத இயலாமல் போனவர்களுக்கு வயதுவரம்பை தளர்த்த கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு கூடுதல் வாய்ப்பை வழங்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். தேர்வர்களுக்கு ஒருமுறை தளர்வு வழங்குவதன் வாயிலாக அரசுக்கு எவ்வித நிதிச்சுமையும் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: