சென்னை ஐகோர்ட் கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கவுரி நியமிக்கப்பட்டதற்கு எதிராக சிபிஎம் ஆர்ப்பாட்டம்

சென்னை: சென்னை ஐகோர்ட் கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கவுரி நியமிக்கப்பட்டதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் நுழைவு வாயிலில் அமர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர். 

Related Stories: