விக்டோரியா கவுரி நியமன வழக்கு நாளை விசாரணை

சென்னை: விக்டோரியா கவுரி நியமிக்கப்பட்டதை எதிரித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வருகின்றது. வெள்ளிக்கிழமை விசாரிக்க தலைமை நீதிபதி சந்திரசூட் ஒப்புதல் அளித்திருந்த நிலையில் வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: