செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் இறந்த சிறுவன் கோகுல்ஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி: முதல்வர் அறிவிப்பு

சென்னை: செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் இறந்த சிறுவன் கோகுல்ஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சிறுவன் தாயார் பிரியாவுக்கு இழப்பீடாக ரூ.7.5 லட்சம், முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ.2.5லட்சம் நிதி வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

Related Stories: