அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர் சர்ச்சை நீடிக்கும் நிலையில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை

சென்னை: அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர் சர்ச்சை நீடிக்கும் நிலையில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்துகிறார். பன்னீர்செல்வம் இல்லத்தில் நடைபெறும் ஆலோசனையில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: