கேரளாவிற்கு கடத்த முயன்ற 17 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

தேனி: தேனி குமுளி சோதனைச்சாவடி வழியாக கேரளாவிற்கு கடத்த முயன்ற 17 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்ப்பட்டுள்ளது. ரேஷன் அரிசியை கடத்தியதாக கேரளாவை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவர் தலைமறைவாகியுள்ளார். 

Related Stories: