கத்தியை காட்டி மாமூல் கேட்ட ரவுடி கைது

சென்னை: சென்னை வியாசர்பாடியில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டி மாமூல் கெட ரவுடி கலைச்செல்வன் கைது செய்யப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு மாமூல் கேட்டு பொருட்களை சேதப்படுத்தி அடாவடியியல் ஈடுபட்ட ரவுடியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: