அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதங்கள் மதியம் 3 மணிக்கு தேர்தல் ஆணையத்தில் ஒப்படைப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதங்களை தமிழ்மகன் உசேன் 3 மணிக்கு ஆணையத்தில் அளிக்கிறார். அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், சி.வி.சண்முகம், இன்பதுரை ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் அளிக்கின்றனர். ஈரோடு கிழக்கு அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கான ஆதரவு கடிதங்களை அவைத்தலைவர் ஒப்படைக்கிறார்.

Related Stories: