தாம்பரத்தில் அடுத்தடுத்து 3 வாகனங்கள் மீது கார் மோதி விபத்து

சென்னை: சென்னை தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் காந்திரோடு சந்திப்பில் விபத்தைஏற்படுத்திய கார் தீப்பிடித்து எரிந்துள்ளது. சிக்கனலில் நிறுத்த முடியாமல் முன்னாள் இருந்த கார் மீது வேகமாக வந்த கற் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து ஏற்படுத்திய கார் திடீரென தீப்பிடித்து  எரிந்ததால் ஜிஎஸ்டி சாலையில் பரபரப்பு நிலவியது.

Related Stories: