அதானி விவகாரம் குறித்து விவாதம் கோரி திமுக நோட்டீஸ்

சென்னை: அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரி திமுக இன்றும் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். மாநிலங்களவையில் திமுக எம். பி. க்கள் குழுத் தலைவர் திருச்சி சிவா நோட்டீஸ் அளித்துள்ளார்.

Related Stories: