வாடிப்பட்டி அருகே லாரி மீது பேருந்து மோதியதில் ஒருவர் பலி

மதுரை: வாடிப்பட்டி அருகே லாரி மீது பின்னால் வந்த தனியார் பேருந்து மோதியதில் முருகன் என்பவர் பலி ஆகியுள்ளார். விபத்தில் தனியார் பேருந்தில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

Related Stories: