கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

தேனி: ஆண்டிப்பட்டி அருகே பள்ளி மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். முத்துமாரியம்மன் நகரில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்கள் கழிவறை சுத்தம் செய்யும் வீடியோ வெளியானது. வீடியோ வெளியானதை அடுத்து தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெரியகுளம் கோட்டாட்சியர் ஆய்வு செய்தார்.

Related Stories: