உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் கனமழை

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் கனமழை பெய்து வருகிறது. கருமாத்தூர், செல்லம்பட்டி, தொட்டப்பநாயக்கணூர், உத்தப்பநாயக்கணூர் உள்ளிட்ட ஊர்களில் கனமழை பெய்து வருகிறது.

Related Stories: