குற்றவழக்குகளில் சிசிடிவி பதிவுகள் உள்ளிட்ட மின்னணு ஆதாரங்களை சேகரிப்பு: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: குற்றவழக்குகளில் சிசிடிவி பதிவுகள் உள்ளிட்ட மின்னணு ஆதாரங்களை சேகரிப்பது குறித்து நடைமுறைகளை வகுக்க அணையிடப்பட்டுள்ளது. மின்னணு ஆதாரங்களை சேகரிப்பது தொடர்பான நடைமுறையை வகுக்க தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: