சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்தது

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.43,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 குறைந்து 5,415க்கு விற்கப்படுகிறது. சென்னையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,800 குறைந்து ரூ.76,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: