ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த் வேட்புமனு தாக்கல்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் வேட்புமனுவை தாக்கல் செய்தார் அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த். அமமுக மாற்று வேட்பாளராக விசாலாட்சி வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.  

Related Stories: