மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 686 புள்ளிகள் உயர்ந்து 60,618 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: நண்பகல் வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 686 புள்ளிகள் உயர்ந்து 60,618 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 177 புள்ளிகள் உயர்ந்து 17,788 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

Related Stories: